வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

காதலின் அழகு உன் புன்னகையில் உடைந்துதிரும் சொர்க்கமா? உன் மௌனத்தில் கரைந்தொழுகும் கவிதையா? உன் ஸ்பரிசத்தில் சிலிர்க்கின்ற சிறு மொட்டா? உன் மோனத்தில் நான் ரசிக்கும் இன்னிசையா? எல்லாம் அழகுதான் - இருந்த போதும் என்னை என்னிடமும் உன்னை உன்னிடமும் இன்னும் உயிரோடு வைத்திருக்கும் நம் புரிதல் தான் காதலின் பேரழகு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக